Saturday, March 2, 2013

வலைப்பூ பெயர் மாற்ற அறிவிப்பு

இதுவரை politiscan என்ற பெயரில் செயல்பட்டு வந்த வலைப்பூ (blog) இனி ஊடுகதிர் என பெயர் மாற்றப்பட்டு கீழ்க்கண்ட முகவரியில் செயல்படும். பழைய பதிவுகள் அப்படியே இருக்கின்றன. கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கி அவற்றை வாசிக்கலாம்.

உங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி!

http://oodukathir.blogspot.in/

-oodukathir